இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை 2020

0
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை 2020
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை 2020

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை 2020

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ளதாக Pilot (P1) – Dornier DO 228 பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் AAI
பணியின் பெயர் Pilot (P1) – Dornier DO 228
பணியிடங்கள் Various
கடைசி தேதி  25.09.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
பணியிடங்கள் :

இந்திய விமான நிலைய ஆணையத்தில் Pilot (P1) – Dornier DO 228 பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் 10+2 (with Physics & Math) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 25.09.2020 அன்று முதல் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற்று கொண்டுள்ளன.

AAI AERO Pilot Recruitment 2020 Application Form & Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2020

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!