Airports Authority of India ல் பத்தாவது படித்தவருக்கு வேலைவாய்ப்பு

3
Airports Authority of India ல் பத்தாவது படித்தவருக்கு வேலைவாய்ப்பு
Airports Authority of India ல் பத்தாவது படித்தவருக்கு வேலைவாய்ப்பு
Airports Authority of India ல் பத்தாவது படித்தவருக்கு வேலைவாய்ப்பு

National Apprenticeship Promotion திட்டத்தின் சார்பாக Airports Authority of India  நிறுவனத்தில் பத்தாவது படித்தவருக்கு  Computer Operator and Programming Assistant பதவிக்கு 3 கலிப்பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. Computer Operator and Programming Assistant பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர்

 Airports Authority of India
பணிகள்

Computer Operator and Programming Assistant

மொத்த பணியிடங்கள்

03
விண்ணப்பிக்கும் முறை

Online

விண்ணப்பிக்க கடைசி தேதி

31.03.2021

NAPS காலிப்பணியிடங்கள் :

NAPS நிறுவனம் Computer Operator and Programming Assistant  பதவிக்கு 3 காலியிடங்களை அறிவித்துள்ளது.

National Apprenticeship Promotion  கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் பத்தாவது (10) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Airports Authority of India வயது வரம்பு:

விண்ணப்பித்தார்கள் 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.

NAPS மாத ஊதியம்:

தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மாதம் ரூ.9000/-  முதல் ரூ.10,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

NAPS விண்ணப்பிக்கும் முறை:

NAPS -ன் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு சென்று அதில் விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து 31.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

Official Website

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!