மதுரை விமான நிலையத்தில் உதவித்தொகையுடன் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
மதுரை விமான நிலையத்தில் உதவித்தொகையுடன் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
மதுரை விமான நிலையத்தில் உதவித்தொகையுடன் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
மதுரை விமான நிலையத்தில் உதவித்தொகையுடன் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Programming And Systems Administration Assistant பதவிக்கு என்று காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் கீழ் கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் விண்ணப்பித்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Airports Authority of India (AAI)
பணியின் பெயர் Programming And Systems Administration Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

AAI காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Programming And Systems Administration Assistant பதவிக்கு என்று மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

AAI கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ITI / NCVT முடித்திருப்பவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான பெண் விண்ணப்பதரர்களும் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

AAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் NAPS விதிமுறைகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வுகள் அளிக்கப்படலாம். கூடுதல் தகவல்களை அறிவிப்பில் பார்வையிடவும்.

AAI ஊதியம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.7,000/0/- முதல் ரூ.9,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

AAI தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

AAI விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் வாயிலாக அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

AAI NAPS Recruitment 2022 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here