இந்திய விமான ஆணையத்தில் UG முடித்தவர்களுக்கு ரூ.6,00,000/- ஊதியத்தில் வேலை!!

0
இந்திய விமான ஆணையத்தில் UG முடித்தவர்களுக்கு ரூ. 6,00,000 /- ஊதியத்தில் வேலை!!
இந்திய விமான ஆணையத்தில் UG முடித்தவர்களுக்கு ரூ. 6,00,000 /- ஊதியத்தில் வேலை!!

இந்திய விமான ஆணையத்தில் UG முடித்தவர்களுக்கு ரூ.6,00,000/- ஊதியத்தில் வேலை!!

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அதன் பதவிகளை நிரப்ப தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை வரவேற்கின்றது. அரசு வேலை தேடும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்திய விமான நிலைய ஆணையம்
பணியின் பெயர் Pilot, Co-Pilot
பணியிடங்கள் 03
கடைசி தேதி 22.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் 
AAI காலியிடங்கள் :

இந்திய விமான நிலைய ஆணையம் அதன் Pilot, Co-Pilot பதவிக்கான 03 பணியிடத்தை நிரப்ப உள்ளது.

AAI கல்வித்தகுதி:

Pilot, Co-Pilot பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 10,12/ இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

AAI வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BANK

AAI ஊதியம் :
  • Pilot (P1) – B350 பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
  • Co-Pilot (P2) – B350 பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2,50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
AAI தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பித்தவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

AAI விண்ணப்பிக்கும் முறை:

விமான ஆணையத்தில் பணியாற்ற விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 22.11.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

EMAIL : [email protected]

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!