விமானத்துறையில் ஒரு நாளைக்கு ரூ.2,700/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

0
விமானத்துறையில் ஒரு நாளைக்கு ரூ.2,700/- சம்பளத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
விமானத்துறையில் ஒரு நாளைக்கு ரூ.2,700/- சம்பளத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
விமானத்துறையில் ஒரு நாளைக்கு ரூ.2,700/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Medical Consultant (Non-Specialist) பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Airports Authority of India (AAI)
பணியின் பெயர் Medical Consultant (Non-Specialist)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய விமான நிலைய ஆணையம் பணியிடங்கள்:

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) Medical Consultant (Non-Specialist) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Medical Consultant கல்வி தகுதி:
  • Medical Consultant (Non-Specialist) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தங்களது Degree-யை State Medical Council / Medical Council of India-வில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
Medical Consultant அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் Aviation Establishment / அரசு / PSU நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்கலாம்.

Medical Consultant வயது விவரம்:

Medical Consultant (Non-Specialist) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

AAI ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.2,700/- ஒரு நாளுக்கான ( 6 மணிநேரம் மட்டுமே) ஊதியமாக பெறுவார்கள்.

AAI தேர்வு செய்யும் முறை:

Medical Consultant (Non-Specialist) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 08.06.2022 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

AAI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முக தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here