6 மணி நேரத்திற்கு ரூ.3000/- சம்பளத்தில் விமான நிலைய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
6 மணி நேரத்திற்கு ரூ.3000/- சம்பளத்தில் விமான நிலைய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
6 மணி நேரத்திற்கு ரூ.3000/- சம்பளத்தில் விமான நிலைய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
6 மணி நேரத்திற்கு ரூ.3000/- சம்பளத்தில் விமான நிலைய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை தெற்கு மண்டலத்தில் உள்ள பிராந்திய தலைமையகத்தில் தற்காலிக அடிப்படையில் மருத்துவ ஆலோசகர் பணிக்கு பின்வரும் தகுதி, அனுபவம் போன்றவற்றைக் கொண்ட மருத்துவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய விமான நிலையம்
பணியின் பெயர் Medical Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

இந்திய விமான நிலைய காலிப்பணியிடங்கள்:

Medical Consultant பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Medical Consultant கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் இருந்து MBBS அல்லது அதற்கு சமமான குறைந்தபட்ச தகுதி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Consultant வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 60-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

AAI AERO சம்பள விவரம்:

6 மணி நேர வேலைக்கு ரூ.3000/- (போக்குவரத்து உட்பட) சம்பளம் வழங்கப்பட உள்ளது. 06 மணி நேரத்திற்கு அப்பால் ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்திற்கு ரூ.500/- கூடுதலாக வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

AAI தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!