AAI இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை – 590+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,40,000!

0
AAI இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை - 590+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,40,000!
AAI இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை - 590+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,40,000! AAI இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை - 590+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,40,000!
AAI இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை – 590+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,40,000!

இந்திய விமான நிலைய ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Executive பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Airports Authority of India (AAI)
பணியின் பெயர் Junior Executive
பணியிடங்கள் 596
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
AAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Executive பணிக்கென மொத்தம் 596 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Executive கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
AAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Bank of Baroda வங்கி வேலைவாய்ப்பு 2022 – வயது வரம்பு, தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

Junior Executive ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணைய விண்ணப்ப கட்டணம்:
  • UR, OBC,EWS: ரூ.300/-
  • பெண்கள் / SC / ST / Ex-servicemen – விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Follow our Instagram for more Latest Updates

Junior Executive தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!