AAI வேலைவாய்ப்பு 2020 – 180 காலிப்பணியிடங்கள்
AIRPORTS AUTHORITY OF INDIA என்பது இந்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இங்கு ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு புதிய வேலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவிப்பின்படி, 180 காலியிடங்கள் AAI ஆல் நிரப்பப்பட உள்ளன. விருப்பம் மற்றும் அர்ப்பணிப்புள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 15.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | AAI |
பணியின் பெயர் | Junior Executive |
பணியிடங்கள் | 180 |
கடைசி தேதி | 15.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
இந்திய விமான நிலைய ஆணையத்தில் Junior Executive பணிகளுக்கு என 180 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் Bachelor’s Degree of Engineering and Technology/ Equivalent தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் GATE 2019 Marks மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 15.09.2020க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.