விமான நிலைய ஆணையத்தில் வேலை 2020

0
விமான நிலைய ஆணையத்தில் வேலை 2020
விமான நிலைய ஆணையத்தில் வேலை 2020

விமான நிலைய ஆணையத்தில் வேலை 2020

விமான நிலைய ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Junior Executive பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் மேலும் அதற்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அவக்சம் நாளையொடு (15.09.2020) முடிவடைய உள்ளதால் விரைவில் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் AAI
பணியின் பெயர் Junior Executive
பணியிடங்கள் 180
கடைசி தேதி 15.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

விமான நிலைய ஆணையத்தில்180 Junior Executive பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 27 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

Degree ( (Civil Engg/ Electrical Engg/ Electronics/ Telecommunications/ Electrical Engg) தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க போதுமானது ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 15.09.2020 நாளைக்குள் ஆன்லைனில் தங்களின் பதிவுகள் மேற்கொள்ளல் வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

Apply OnlineRegistration | Login 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!