டிகிரி முடித்தவர்களுக்கு விமான துறையில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
டிகிரி முடித்தவர்களுக்கு விமான துறையில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
டிகிரி முடித்தவர்களுக்கு விமான துறையில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
டிகிரி முடித்தவர்களுக்கு விமான துறையில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Junior Executives பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள இப்பணிக்கு என மொத்தமாக 400 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். எனவே தகுதி உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் (14.07.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்புடைய தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Airports Authority of India (AAI)
பணியின் பெயர் Junior Executives
பணியிடங்கள் 400
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய விமான நிலைய ஆணையம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள Junior Executives பணிக்கு என மொத்தமாக 400 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Junior Executives கல்வி தகுதி:

Junior Executives பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Physics, Mathematics பாடப்பிரிவில் Bachelor’s Degree (B.Sc) அல்லது Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree (B.E, B.Tech) முடித்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் English மொழியில் நன்கு பேச மற்றும் எழுத தெரிந்தவராக இருப்பதும் அவசியமானது ஆகும்.

Junior Executives அனுபவம்:

இந்த விமான துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் இல்லாதவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பின் கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Junior Executives வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 14.07.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 27 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். எனவே 27 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWD – 10 ஆண்டுகள் வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

AAI ஊதியம்:

Junior Executives பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Rs.40000-3%-140000 என்ற ஊதிய அளவின் படி, மாத ஊதியம் பெறுவார்கள்.

AAI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

  • Written Examination
  • Document Verification
  • Voice Test
  • Background Verification
AAI விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

SC / ST பிரிவினர் மற்றும் பெண்கள் போன்றவர்கள் ரூ.81/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்..

PWD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

AAI விண்ணப்பிக்கும் முறை:

இந்த விமான துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 14.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்க்கான கடைசி நாள் ஆகும்.

AAI Notification Link

AAI Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!