ரூ.70,000/- சம்பளத்தில் விமான துறையில் காத்திருக்கும் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
ரூ.70,000/- சம்பளத்தில் விமான துறையில் காத்திருக்கும் வேலை - உடனே விண்ணப்பிக்கவும்..!
ரூ.70,000/- சம்பளத்தில் விமான துறையில் காத்திருக்கும் வேலை - உடனே விண்ணப்பிக்கவும்..!
ரூ.70,000/- சம்பளத்தில் விமான துறையில் காத்திருக்கும் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆனது ஓய்வு பெற்றவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Inquiry Officer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Airports Authority of India (AAI)
பணியின் பெயர் Inquiry Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

இந்திய விமான நிலைய ஆணையம் காலிப்பணியிடங்கள்:

Inquiry Officer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ளது.

சிறந்த coaching centre – Join Now

Inquiry Officer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering பாடப்பிரிவில் Degree அல்லது ஏதேனும் ஒரு Master Degree அல்லது ஏதேனும் ஒரு Professional Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.

Inquiry Officer முன்னனுபவம்:

Inquiry Officer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது PSUs அரசு அலுவலகங்களில் Vigilance துறையில் Group-A Officer அல்லது அதற்கு நிகரான பதவிகளில் பணிபுரிந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Inquiry Officer வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

AAI சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download
AAI தேர்வு செய்யும் முறை:

Inquiry Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

AAI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 17.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

AAI Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!