தேர்வில்லாமல் விமானத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தேர்வில்லாமல் விமானத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
தேர்வில்லாமல் விமானத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

தேர்வில்லாமல் விமானத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) இருந்து காலியாக உள்ள Revenue Management Specialist, Revenue Management Executives, IT Consultant, and Manager – Revenue Accounting, Revenue Accounting Executives பணிகளுக்கு அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அப்பணிகளுக்கு என 48 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
AAI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 59 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation/ Post Graduate/ Diploma/ CA/ ICWA/ CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 2-4 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • இந்த நேர்காணல் ஆனது வரும் 07.08.2021, 10.08.2021 & 11.08.2021 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

பணியில் சேர ஆர்வமுடையோர் மேற்கூறப்பட்டுள்ள தேதிகளில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!