AAI காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வில்லாமல் விமானத்தில் பணி புரிய அரிய வாய்ப்பு!!!

1
AAI பணியிடங்கள் 2021 - தேர்வில்லாமல் விமானத்தில் பணி புரிய அரிய வாய்ப்பு!!!
AAI பணியிடங்கள் 2021 - தேர்வில்லாமல் விமானத்தில் பணி புரிய அரிய வாய்ப்பு!!!

AAI காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வில்லாமல் விமானத்தில் பணி புரிய அரிய வாய்ப்பு!!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) இருந்து அங்கு காலியாக உள்ளதாக Revenue Management Specialist, Revenue Management Executives, IT Consultant, and Manager – Revenue Accounting, Revenue Accounting Executives and others ஆகிய பணிகளுக்கு அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் AAI 
பணியின் பெயர் Revenue Management Specialist, Revenue Management Executives, IT Consultant, and Manager – Revenue Accounting, Revenue Accounting Executives and others
பணியிடங்கள் 48
நேர்காணல் தேதி 07.08.2021, 10.08.2021 & 11.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
விமான நிலைய ஆணைய காலிப்பணியிடங்கள் 2021 :

Revenue Management Specialist, Revenue Management Executives, IT Consultant, and Manager – Revenue Accounting, Revenue Accounting Executives and others ஆகிய பணிகளுக்கு என 48 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 59 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

AAI கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation/ Post Graduate/ Diploma/ CA/ ICWA/ CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 2-4 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
விமான நிலைய ஆணைய ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

AAI தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 07.08.2021, 10.08.2021 & 11.08.2021 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கூறப்பட்டுள்ள தேதிகளில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களைஅறிவுருத்திக் கொள்கிறோம்.

Download Notification PDF & Application Form I

Download Notification PDF & Application Form II

Download Notification PDF & Application Form III

Download Notification PDF & Application Form IV

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!