AAI Consultant Recruitment 2019 (Out)

0
AAI Consultant Recruitment 2019
AAI Consultant Recruitment 2019

AAI Consultant Recruitment 2019 

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆனது ஆலோசகர் 14 பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணிகள் யாவும் சென்னை விமான நிலைய கட்டுக்குள் வருவதால் தமிழக விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியான விண்ணப்பதாரர்கள் 31.12.2019 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பணியிட விவரங்கள்:

ஆலோசகர் பணிகள் -14

வயது வரம்பு:

அதிகபட்சம் ஆக 70 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதி :

விமானத் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் வரவேற்கப்படுகிறார்கள்

ஊதிய விவரம் :

ரூ. 50000 /- முதல் 80000 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமே தேர்வு செய்யப்படுவர்.

AAI Consultant Recruitment 2019 Pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Email ID 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!