இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு – ஆலோசகர்கள் பணிக்கு விண்ணப்பிக்க

0
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு - ஆலோசகர்கள் பணிக்கு விண்ணப்பிக்க
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு - ஆலோசகர்கள் பணிக்கு விண்ணப்பிக்க

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு  ஆலோசகர்கள் பணிக்கு விண்ணப்பிக்க

இந்திய விமான நிலைய ஆணையமானது (AAI) 14 ஆலோசகர்கள் (Consultant) பணிக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள ஓய்வு பெற்ற பொதுத்துறை நிறுவன பணியாளர்கள் 31.10.2019 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

AAI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 70 வயது வரை இருப்பவராக இருக்கலாம். ஓய்வு பெற்ற பொதுத்துறை நிறுவன பணியாளர்களாக இருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் 10 முதல் 15 வருடம் அனுபவம் உள்ளவராக இருத்தல் அவசியமானதாகும்.

பதிவு செய்யும் விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு மாத சம்பளமாக கீழ்காணும் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மூத்த ஆலோசகர் – 85000
  • ஆலோசகர் – 75000
  • ஜூனியர் ஆலோசகர் – 50000

மேலும் தெரிந்து கொள்ள

AAI Jr. Consultant Notification 2019 PDFபதிவிறக்குக 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!