இந்திய விமான நிலைய வேலைவாய்ப்பு 2023 – மாதந்தோறும் ரூ.75,000/- சம்பளம்!

0
இந்திய விமான நிலைய வேலைவாய்ப்பு 2023 - மாதந்தோறும் ரூ.75,000/- சம்பளம்!
இந்திய விமான நிலைய வேலைவாய்ப்பு 2023 - மாதந்தோறும் ரூ.75,000/- சம்பளம்!
இந்திய விமான நிலைய வேலைவாய்ப்பு 2023 – மாதந்தோறும் ரூ.75,000/- சம்பளம்!

இந்திய விமான நிலைய ஆணையம், கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் பாட்னாவில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் Consultant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய விமான நிலைய ஆணையம்
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:
  • கொல்கத்தா – 07 பணியிடங்கள்
  • புவனேஸ்வர் – 03 பணியிடங்கள்
  • பாட்னா – 02 பணியிடங்கள்
Airports Authority வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 70 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-

தகுதி விவரங்கள்:

E7/E6 நிலையிலிருந்து ஓய்வு பெற்ற குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

AAI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் குறிப்பிட்ட வடிவத்தில் 21.01.2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!