இந்திய விமான நிலைய ஆணைய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.85,000/- || தேர்வு கிடையாது

0
இந்திய விமான நிலைய ஆணைய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.85,000/- || தேர்வு கிடையாது
இந்திய விமான நிலைய ஆணைய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.85,000/- || தேர்வு கிடையாது
இந்திய விமான நிலைய ஆணைய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.85,000/- || தேர்வு கிடையாது

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள AVSEC Auditors மற்றும் Instructors பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு 21.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய விமான நிலைய ஆணையம்
பணியின் பெயர் AVSEC Auditors & Instructors
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.10.2022
விண்ணப்பிக்கும் முறை Email
AAI AERO காலிப்பணியிடங்கள்:
  • AVSEC Auditors – 06 பணியிடங்கள்
  • AVSEC Instructors – 15 பணியிடங்கள்
  • என மொத்தம் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.
AAI வயது வரம்பு:

21.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
Auditors & Instructors கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AERO அனுபவ விவரம்:

ஏவியேஷன் செக்யூரிட்டியில் குறைந்தபட்சம் 05 வருட அனுபவம் மற்றும் ஏவியேஷன் துறையில் 10 வருட அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆதார் கார்டு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ஆண்டு ஊதியம்:ரூ.25,00,000/-

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.85,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.10.2022-க்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!