AAI Apprentice Recruitment 2019 – 311 Vacancies

0

AAI Apprentice Recruitment 2019 – 311 Vacancies

இந்திய விமான நிலையை அதிகாரம்  (Airports Authority of India) ஆனது 311 காலியாக உள்ள பயிற்சிபெறும் (Apprentice) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள்  20.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன.

AAI Apprentice  பணியிட விவரங்கள் : 
மொத்த பணியிடங்கள்: 311
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 26 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் B.E. & Diploma பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:  நேர்காணல்.

ஊதியம் :

  • Graduate Apprentice Rs.15000/-
  • Technical Apprentice Rs.12000/-

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை:  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://portal.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 20.09.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!