விமானத்தில் பணிபுரிவதே உங்கள் லட்சியமா ??
இதோ உங்களுக்கான வாய்ப்பு !!
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI AERO) ஆனது அங்கு காலியாக உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை சமீபமாக இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அதில் Apprentice பணிகளுக்கு 180 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு விவரங்கள் :
- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு Engineering பாடப்பிரிவில் Degree/ Diploma/ ITI/ NCVT certificate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.9,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- Merit மூலமாகவே பதிவுதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 24.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது விரைவில் முடிவடைய உள்ளதால் எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
AAI Aero Recruitment 2021
நிறுவனம் | AAI Aero |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 180 |
வயது வரம்பு | 18-24 |
கல்வித்தகுதி | Degree/ Diploma/ ITI/ NCVT Certificate |
ஊதியம் | Rs.9,000/- to Rs.15,000/- |
தேர்ந்தெடுக்கும் முறை | Merit |
கடைசி தேதி | 24.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
Online Application for Graduates and Diploma Apprentice post
Online Application for ITI Trade Apprentice Post
Official Notification PDF for Graduates and Diploma Apprentice post
Official Notification PDF for ITI Trade Apprentice Post
Official site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |