ஆதார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – BE/B Tech முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு!
NISG மற்றும் ஆதார் நிறுவனம் ஆனது MANAGER – IT INFRASTRUCTURE பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | UIDAI |
பணியின் பெயர் | MANAGER – IT INFRASTRUCTURE |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NISG காலிப்பணியிடங்கள்:
MANAGER – IT INFRASTRUCTURE பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
UIDAI கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BE / B Tech/BS in Computer Science / MCA/Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
NISG MANAGER அனுபவ விவரம்:
ஐடி உள்கட்டமைப்பில் குறைந்தபட்சம் 08 வருட அனுபவம் அல்லது 10 வருட அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Skill set:
- Experience in IT Infra and Cloud Solution Design, DC Design and Consolidation (Servers, Storage, network etc.)
- Experience in security components.
- Experience in providing IT Infra solution.
- Certification from any major OEMs (HP, IBM, Microsoft, EMC ETC.) around IT
Infra. - ITIL Certification.
Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
உத்தியோகபூர்வ விதிமுறைகளின்படி, தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.
ரூ.60,000/- சம்பளத்தில் DRDO நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 03.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்