ரேஷன் பொருட்கள் பெறுவதில் பெரிய சிக்கல் – உடனே இதை பண்ணுங்க!!
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் பொருள்:
ரேஷன் கார்டு தொடர்பாக நடைபெறும் சிக்கல்களில் இருந்து தப்பிப்பதற்கு கட்டாயமாக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கட்டாயமாக கார்டுதாரர்கள் ஆதார் KYC சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? – காத்திருக்கும் குட் நியூஸ்!
டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை ரேஷன் கார்டிடன் இணைக்கவிட்டால் உங்களது ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதன்பின்னர், உங்களால் ரேஷன் கார்டுடன் வாயிலாக பெறப்படும் எந்தவித சலுகைகளையும் பெற முடியாது. எனவே, ரேஷன் கார்டுதாரர்கள் விரைவில் ரேஷன் கார்டிடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.