ஆதார் துறையில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மீண்டும் கூடுதல் அவகாசம்!

0
ஆதார் துறையில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மீண்டும் கூடுதல் அவகாசம்!
ஆதார் துறையில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மீண்டும் கூடுதல் அவகாசம்!
ஆதார் துறையில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மீண்டும் கூடுதல் அவகாசம்!

Senior Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer மற்றும் Accountant ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆதார் துறையில் இருந்து சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆதார் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) Senior Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer மற்றும் Accountant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு மத்திய அரசு அலுவலகங்களில் AAO அல்லது ASO பதவிகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப UIDAI-ஆல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ECIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – 190+ காலிப்பணியிடங்கள் ||மாத ஊதியம்: ரூ.25,000/-

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த ஆதார் துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீடிக்கப்பட்டு தற்போது 30.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!