உங்கள் ஆதாரின் உண்மை தன்மையை அறிய வேண்டுமா? அப்போ உடனே ஸ்கேன் பண்ணுங்க… வழிமுறைகள் இதோ!

0
உங்கள் ஆதாரின் உண்மை தன்மையை அறிய வேண்டுமா? அப்போ உடனே ஸ்கேன் பண்ணுங்க... வழிமுறைகள் இதோ!
உங்கள் ஆதாரின் உண்மை தன்மையை அறிய வேண்டுமா? அப்போ உடனே ஸ்கேன் பண்ணுங்க... வழிமுறைகள் இதோ!
உங்கள் ஆதாரின் உண்மை தன்மையை அறிய வேண்டுமா? அப்போ உடனே ஸ்கேன் பண்ணுங்க… வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையில் QR CODE உள்ளது. இதனை ஸ்கேன் செய்து அனைத்து விவரங்களையும் அறியலாம், எவ்வாறு ஸ்கேன் செய்வது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

ஆதார்:

இந்தியாவில் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய முக்கிய ஆதாரில் பெயர், முகவரி உள்ளிட்ட சுயவிவரங்கள் இடம்பெற்று இருக்கும். தற்போது போலியான ஆதார் கார்டுகள் பயன்பாடு வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனை வைத்து மோசடி நபர்கள் பணம் கையாடல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க ஆதார் கார்டில் உள்ள QR CODE – ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் உண்மை தன்மையை அறியலாம். இதனை ஸ்கேன் செய்யும் வழிமுறைகள் குறித்து கீழே உள்ள பதிவில் காண்போம்.

சென்னை RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை!

ஆதாரை ஸ்கேன் செய்யும் முறைகள்:
  • முதலில் mAadhaar என்ற செயலியை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அதில் QR கோட் ஸ்கேனரை கிளிக் செய்து உங்களது ஆதார் அட்டையில் உள்ள QR CODE -ஐ ஸ்கேன் செய்யவும்.
  • அடுத்ததாக திரையில் உங்களது ஆதார் கார்டு விவரங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும். இதனை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
  • இதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக அதனை மாற்றிக் கொள்ளலாம்.
  • பயோமெட்ரிக் விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் ஆதார் பதிவு மையத்திற்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!