ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!!

1
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!!
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!!
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!!   

ஆதார் கார்டுகளில் உள்ள பழைய புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கிறது. அதன்படி ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிதான முறையில் மாற்றிக்கொள்ளலாம்.

ஆதார் அட்டை:

மத்திய அரசால் தனிமனித அடையாள அட்டையாக வழங்கப்பட்டது ஆதார் அட்டை. இந்த ஆதார் அட்டை வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது துவங்கி அனைத்து தேவைகளுக்கும் முக்கியமானதாக மாறி வருகிறது. ஆதார் அட்டை வழங்கப்பட்டு ஏறத்தாழ பத்து வருடங்கள் ஆகி விட்டதால் ஆதார் அட்டையில் உள்ள பழைய புகைப்படங்கள் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

TN Job “FB  Group” Join Now

அதனால் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை எளிதான முறையில் மாற்றிக்கொள்ள புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற,

  • UIDAIயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் GET ஆதார் பிரிவுக்கு செல்ல வேண்டும்.
  • அதில் ஆதார் பதிவு அல்லது புதுப்பித்தல் form ஐ நிரப்ப வேண்டும்.
  • பூர்த்தி செய்த படிவத்தை ஆதார் மையத்துக்கு எடுத்து செல்லவும்.
  • மையத்தில் விழித்திரை, கைரேகைகள் ஆகியவை மீண்டுமாக ஸ்கேன் செய்யப்படும்.
  • இந்த சேவைக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
  • புகைப்படத்தை புதுப்பிக்கும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் URN எண் கொடுக்கப்படும்.
  • இந்த எண்ணை வைத்து ஆதார் விண்ணப்பத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
  • பிறகு 90 நாட்கள் கழித்து ஆதார் அட்டை உங்கள் கைகளில் கிடைக்கும்.

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்? உயர்கல்வித்துறை விளக்கம்!

ஆதார் மையத்துக்கு செல்லாமல் புகைப்படத்தை மாற்ற,

  • UIDAIயின் அதிகாரபூர்வ இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
  • ஆதார் பதிவு அல்லது புதுப்பித்தல் Formஐ பதிவிறக்கம் செய்யவும்.
  • படிவத்தில் கேட்கப்பட்ட தகவலை நிரப்ப வேண்டும்.
  • பிறகு UIDAIயின் பிராந்திய அலுவலகத்தின் பெயரை பெயரை அதில் எழுதி, ஆதார் அட்டையைப் புதுப்பிக்க கடிதம் ஒன்று எழுத வேண்டும்.
  • அந்த Form உடன் கையொப்பமிட்ட புகைப்படத்தை கடிதத்துடன் இணைக்கவும்.
  • கடிதம் மற்றும் படிவத்தை UIDAI இன் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
  • இரண்டு வாரங்களுக்கு பிறகு புதிய புகைப்படத்துடன் உள்ள ஆதார் அட்டை கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!