ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கண்டறிதல் – எளிய வழிமுறைகள் இதோ!!

0
ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கண்டறிதல் - எளிய வழிமுறைகள் இதோ!!
ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கண்டறிதல் - எளிய வழிமுறைகள் இதோ!!
ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கண்டறிதல் – எளிய வழிமுறைகள் இதோ!!

இந்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அட்டை அனைத்து சேவைகளுக்கும் முக்கியம் என நிர்பந்திக்கப்பட்டு வருகிறது. ஆதார் அட்டையில் நீங்கள் இணைத்துள்ள மொபைல் எண்ணை மறந்து விட்டால் அதை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

ஆதார் அட்டையில் மொபைல் எண்:

ஆதார் அட்டையில் உள்ள ஒவ்வொரு தகவல்களும் பல சேவைகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் குறிப்பாக மொபைல் எண் அவசியமாக இருக்கிறது. நம்மில் சிலர் ஆதார் அட்டை வழங்கப்பட்ட காலத்தில் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க தவறியிருப்போம். ஆனால் இன்று நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் எண்ணிலுள்ள மொபைல் எண் தேவைப்படுகிறது. ஆதார் அட்டை வழங்கப்பட்ட போது இருந்த ஆதார் எண் தற்போது பலருக்கு மறந்திருக்கலாம். அவ்வாறு இருந்தால் மிக எளிய முறையில் ஆதார் அட்டையில் உள்ள உங்கள் பழைய எண்ணை தெரிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

ஆதாரில் மொபைல் எண்ணை கண்டுபிடிக்க,

  • UIDAI யின் https://uidai.gov.in/ வலைதள பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
  • அதில் கொடுக்கப்பட்டுள்ள பல பிரிவுகளில் My ஆதார் வகையை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில் ஆதார் Service என்பதை தெரிவு செய்யவும்.
  • பிறகு மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் குறித்த புதிய பக்கம் திறக்கப்படும்.
  • அதில் உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.
  • பிறகு கொடுக்கப்பட்டுள்ள கேப்சாக் (Captcha) குறியீட்டை சரியாக பதிவிடவும்.
  • நீங்களாக ஒரு ஓடிபி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
  • அந்த ஓடிபி எண்ணை பதிவு செய்த பிறகு உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் The Mobile you have entered already verified with our records என்று செய்தி அனுப்பப்படும்.
  • ஆதாரில் மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால் The Mobile number you had entered does not match with our records என்ற செய்தி அனுப்பப்படும்.

தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் தடுப்பூசி திருவிழா – தலைமை செயலர் அறிவிப்பு!!

இதே வழிமுறையை பயன்படுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதரில் உள்ள தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். கூடுதலாக UIDAIயின் புதிய ஆதார் அட்டைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் லேமினேட் செய்யப்பட்டு வழங்கப்படும். இந்த ஆதார் அட்டைகள் மழை போன்ற இயற்கை சேதங்களில் சேதாரம் ஏற்படாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!