TNPSC குரூப் 1 தேர்வர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு – முக்கிய வெளியீடு !

0
TNPSC குரூப் 1 தேர்வர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு - முக்கிய வெளியீடு !
TNPSC குரூப் 1 தேர்வர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு - முக்கிய வெளியீடு !
TNPSC குரூப் 1 தேர்வர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு – முக்கிய வெளியீடு !

தமிழக அரசு துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் வாரியாக நடத்தி வரும் தேர்வுகள் மூலம் நிரப்பி வரும் நிலையில் அடுத்து வரவிருக்கும் குரூப் 1 தேர்வுக்காக தயாராகும் தேர்வர்களுக்காக எங்கள் ExamsDaily வலைத்தளம் அரிய வாய்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

TNPSC குரூப் 1 :

அரசு வேலை ஆசை யாருக்குத்தான் இருக்காது. அப்படி இருக்கும் பலரது கனவை நிறைவேற்றும் வண்ணமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் வாரியாக போட்டி தேர்வுகளை நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்பி வருகின்றனர். இவ்வாறு ஆண்டுதோறும் பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகியாகும். அதன்படி கடந்த மே மாதம் 21 ம் தேதி குரூப் 2,2A மற்றும் ஜூலை மாதம் 24 ல் குரூப் 4 தேர்வும் நடந்து முடிந்தது. அதில் லட்சக்கணக்கான தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வை எழுதி முடித்தனர். இப்படி இருக்கையில், தற்போது வருகிற குரூப் 1 தேர்வு குறித்தான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 92 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குரூப் 1 தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://tnpsc.gov.in என்கிற இணையதள முகவரி மூலமாக வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரி! விஷயத்துக்கு வரலாம். அதாவது பரபரப்பாக தயாராகி கொண்டிருக்கும் TNPSC தேர்வர்களுக்கு உதவும் நோக்கத்தில் எங்கள் ExamsDaily வலைத்தளம் தினமும் மாதிரி தேர்வுகளை நடத்தி பயிற்சி அளித்து வருகிறது. அட ஆமாங்க! நாளைய பொழுதில் கூட TNPSC:Group I:Social 02 விற்கான தேர்வு நடக்க உள்ளது. நீங்களும் இணைந்து பயனடைய விரும்பும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயனடையுங்கள்.

TNPSC:Group I:Social 02

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!