விரைவில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல் – நடிகை வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!

0
விரைவில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல் - நடிகை வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!
விரைவில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல் - நடிகை வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!
விரைவில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல் – நடிகை வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சின்னத்திரை சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் ஜீ தமிழில் புதிதாக தொடங்கப்பட்ட வித்யா நம்பர் ஓன் சீரியலின் தெலுங்கு வெர்சன் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபல சீரியல்:

சின்னத்திரை சீரியல்கள் பல மக்களின் மனம் கவர்ந்த ஒன்றாக இருக்கிறது. பல சீரியல்கள் குடும்ப கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் நிலையில், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களின் தமிழ் மொழி பெயர்ப்பு சீரியல்களும் வெற்றிகரமாக ஓடி சாதனை படைக்கிறது. ஒரு சில சீரியல்களில் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகள் போல இல்லாமல் சில சுவாரஸ்யமான காட்சிகளும் வைக்கப்படும்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் ஜீ தமிழ் சீரியலில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் வித்யா நம்பர் ஓன். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதையுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தொடங்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலும் தெலுங்கு சீரியல் ஒன்றின் மொழி பெயர்ப்பு தான் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் வித்யா நம்பர் ஒன் சீரியலின் தெலுங்கு வெர்சன் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

NVS நிறுவனத்தில் 1616 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள் !

2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 700 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வந்த நிலையில் அந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக அந்த சீரியலில் நடித்த கதாநாயகி தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஜீதெலுங்கு சேனல் இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளனர். இந்த நான்கு வருடமாக சரசு கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி என நடிகை மதுமிதா அவருடைய பதிவில் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!