அடடா.. இப்படி ஒரு ரீஎன்ட்ரி-யா.. 2 வருடங்களுக்கு பிறகு தமிழ் சீரியலுக்குள் நுழையும் பிரபல சினிமா நடிகர்!

0

சின்னத்திரையில் பிரபல நடிகர் ஒருவர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். ரசிகர்கள் பலரும் இதனால் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பிரபல நடிகர் ரீஎன்ட்ரி:

தற்போது நிலவி வரும் காலகட்டத்தில் சினிமா நடிகர் போல சீரியல் நடிகர்களுக்கும் எக்கசக்க மவுசு உள்ளது. ரசிகர்கள் பலரும் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் சீரியலுக்கும் அதிக முக்கியவத்துவம் தருகின்றனர். எனவே இதை நன்றாக உணர்ந்த பிரபலங்கள் சீரியல்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முக்கிய நடிகர், நடிகைகள் கூட சீரியல்களில் cameo ரோலுக்கு வந்து நடிக்கும் அளவுக்கு சீரியல் துறை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் மீண்டும் தமிழ் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். அதாவது நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பனான சஞ்சீவ் மீண்டும் சீரியல்களில் நடிக்க உள்ளார்.

என்னது.. நீதான் கல்யாணத்துல சமைக்க போறியா? பாக்கியாவால் பேச்சு மூச்சில்லாமல் போன கோபி!

Exams Daily Mobile App Download

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் இவர் அதிகம் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் கண்ட நாள் முதல் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார் சஞ்சீவ். கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு இவர் சீரியலில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!