சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பரான வாய்ப்பு – இப்பவே இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!!

0
சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பரான வாய்ப்பு - இப்பவே இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!!
சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பரான வாய்ப்பு - இப்பவே இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!!
சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பரான வாய்ப்பு – இப்பவே இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!!

கொரோனா கால கட்டத்தில் சீனியர் சிட்டிசன்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் பல்வேறு வங்கிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

சேமிப்பு திட்டம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் அன்றாட வாழ்க்கை முறையில் மிகுந்த அளவு மாற்றம் ஏற்பட்டது. மேலும் சாமானிய மக்களால் அன்றாட தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை இருந்தது. அதனால் கொரோனா கால கட்டத்தில் பெரும்பாலான வங்கிகள் சிறப்பான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தினர். இதிலும் குறிப்பாக சீனியர் சிட்டிசன்கள் பயன் பெற வேண்டும் என சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் (fixed deposits) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சேமிப்பு திட்டமானது HDFC, SBI & ICICI உள்ளிட்ட வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் முதியவர்களில் பெரும்பாலானோர் FD திட்டத்தில் தான் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். பொதுவாக சீனியர் சிட்டிசன்களுக்கான fixed deposit திட்டத்தில் அதிக வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் இதை விட கூடுதலான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதாவது சீனியர் சிட்டிசன்களுக்கான FD திட்டத்தில் 0.50% வட்டி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2022 இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் – அறிவிப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download

மேலும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த பின்பும் கூட இந்த சிறப்பு டெபாசிட் திட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் SBI வங்கி ஆனது சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை 2023 மார்ச் வரை நீட்டித்துள்ளது. இதே போல் HDFC வங்கியும் 2023ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இந்த சிறப்பு திட்டத்தை நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் HDFC வங்கியில் மற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட சீனியர் சிட்டிசன்களுக்கு 0.75% வட்டி விகிதம் கூடுதலாக வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!