அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த அரசு.. இனி எந்த சலுகையும் இல்ல – அதிர்ச்சி தகவல்!

0
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த அரசு.. இனி எந்த சலுகையும் இல்ல - அதிர்ச்சி தகவல்!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த அரசு.. இனி எந்த சலுகையும் இல்ல - அதிர்ச்சி தகவல்!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த அரசு.. இனி எந்த சலுகையும் இல்ல – அதிர்ச்சி தகவல்!

மத்திய அல்லது மாநில அரசு துறைகளின் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அரசு அவ்வவ்போது சில எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிடும். சில சமயம் அது போனஸ், அகவிலைப்படி உயர்வு போன்ற இன்ப செய்தியாக இருக்கும். சில சமயம் சில சலுகைகள் ரத்து என அதிர்ச்சி செய்தியாகவும் இருக்கும். அப்படி ஒரு அதிர்ச்சி தகவல் தான் தற்போது வடகிழக்கு மாநிலங்களில் பணிபுரியும் அனைத்திந்திய சேவை அதிகாரிகளுக்கு வெளியாகியுள்ளது.

சலுகைகள் ரத்து:

நம்மில் பலருக்கு அரசு வேலைக்கு செல்வது என்பது கனவாக இருக்கும். ஏனெனில் தங்கள் துறையின் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு பல நன்மைகளை அரசு செய்யும். இதனால் தான் குறைந்த பணியிடங்கள் கொண்ட அரசு வேலைக்கு கூட லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். இனி வரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதால் தீபாவளி போனஸை எதிர்நோக்கி அரசு ஊழியர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

 

இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் பணிபுரியும் அனைத்திந்திய சேவை அதிகாரிகளுக்கு அரசு ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. இது சம்மந்தமாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள கடிதத்தில், வட கிழக்கு மாநிலங்களில் பணிபுரியும் அனைத்திந்திய சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டின் நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா – முழு லிஸ்ட் உள்ளே!

Exams Daily Mobile App Download

பொதுவாகவே மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, அசாம், சிக்கிம், மணிப்பூர் போன்ற வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த அனைத்திந்திய சேவை அதிகாரிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் சம்பளத்தில் 25% தொகை சிறப்பு படியாக வழங்கப்படும். இந்த அறிவிப்பின் மூலம் தற்போது அந்த சிறப்பு படி ரத்து செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!