UPSC ஆட்சேர்ப்பு 2018 – Combined Geo-Scientist and Geologist Exam:
UPSC Combined Geo-Scientist & Geologist Exam 2018 – 70 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 16-04-2018 க்கு முன்பு இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிடங்கள் :
மொத்த பணியிடங்கள்: 70
பணியிடத்தின் பெயர்: Combined Geo-Scientist & Geologist Exam
வயது வரம்பு: அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01/01/2018 அன்று 21 வயதிற்கும் 35 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். OBC வகுப்பினர் 3 ஆண்டுகளுக்கும், SC/ST வகுப்பினர் 5 ஆண்டுகளுக்கும், வயது வரம்பு சலுகை பெறத் தகுதி உடையவராவார்கள்.
கல்வித்தகுதி:- விண்ணப்பதாரர்கள் புவியியலாளர் பணியிடத்திற்கு முதுகலை பட்டம் (Geological Science/ Geology/ Applied Geology/ Geo-Exploration/ equivalent) பெற்றிருக்க வேண்டும் மற்றும் M.Sc. (Physics/Applied Physics/ Geophysics) or M.Sc. (Tech.) (Applied Geophysics) for Geophysicist Post, M.Sc (Chemistry/ Applied Chemistry/ Analytical Chemistry) for Chemist Post, Master degree (Geology/ Applied Geology/ Marine Geology/ Hydrogeology) for Junior Hydrogeologist (Scientist B) Post பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் / ஆளுமைத் தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்:-
பொது விண்ணப்பதாரர்கள் – Rs. 200/-
பெண்கள் /ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/PwBD – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:- தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (http://www.upsc.gov.in/) 21-03-2018 முதல் 16-04-2018 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்:
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும்நாள் | 20-03-2018 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் | 16-04-2018 |
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி (by cash) | 15-04-2018 |
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி (Online) | 16-04-2018 |
தேர்வு தேதி | 29-06-2018 |
முக்கிய இணைப்புகள் :
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
தேர்வு மாதிரி | பதிவிறக்கம் |
பாடத்திட்டங்கள் | பதிவிறக்கம் |
முந்தைய வினாத்தாட்கள் | பதிவிறக்கம் |