TSPSC  அறிவிக்கை  2018 –  291 விடுதி நல அலுவலர் பணியிடங்கள்

0

TSPSC அறிவிக்கை 2018 – 291 விடுதி நல அலுவலர் பணியிடங்கள் :

தெலுங்கானா மாநில அரசு சேவை ஆணையம் (TSPSC) விடுதி நல அலுவலர்- Grade II (Hostel Welfare Officer Grade II) பதவியில் 219 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள்    6-3-2018 க்கு முன்பு இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்த பணியிடங்கள்: 219

பணியிடத்தின் பெயர்: Hostel Welfare Officer – Grade II

வயது வரம்பு: ((01/07/2018) அன்று) மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  18 வயதிற்கும் 44 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது  விண்ணப்பதாரர்கள்  02-07-1974  பின்பும், 01/07/2000க்கு முன்பும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். விதிகள் படி வயது இடைமதிப்பீடு பொருந்தும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள்  அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் B.Ed  பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் CBRT (Computer Based Recruitment Test), OMR அடிப்படையிலான பரீட்சை  (objective type) மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

தேர்வு கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள் –  Rs. 200/- (Application Processing Fee), 80/- (Examination Fee)

BC/SC/ST/ PH & Ex-service men – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tspsc.gov.in) 06-02-2018 முதல் 06-03-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 06-02-2018
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06-03-2018
தேர்வு நாள் ஏப்ரல் 2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி பதிவிறக்கம்
பாடத்திட்டங்கள்பதிவிறக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!