TSNPDCL ஆட்சேர்ப்பு  2018 – 2553 Junior Lineman பணியிடங்கள் :

0

TSNPDCL ஆட்சேர்ப்பு  2018 – 2553 Junior Lineman பணியிடங்கள் :

TSNPDCL (Northern Power Distribution Company of Telangana Ltd) Junior Lineman பதவியில் 2553 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள்க்கு 19-03-2018 முன்பு இணைய வழியாக  விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :   

மொத்த பணியிடங்கள்: 2553

பணியிடத்தின் பெயர்: Junior Lineman

வயது வரம்பு:  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01/01/2018 அன்று 18 வயதிற்கும் 35 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.SC / ST / BC வேட்பாளர்கள் 5 ஆண்டுகளுக்கு வயது வரம்பு சலுகை பெறத் தகுதி உடையவராவார்கள்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் SSLC/ SSC/ 10-ம் வகுப்பு- I.T.I, Wireman அல்லது 2 ஆண்டுகள் இடைநிலை தொழில் பயிற்சியை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும்

தேர்வு செயல் முறை:  விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, கம்பம் ஏறும் சோதனை (Pole Climbing test), மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள்- Rs.100/- (Application Fee), Rs. 120/- (Examination Fee)

SC/ST/BC category- கட்டணம் இல்லை

முக்கிய நாட்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான தொடக்கத் தேதி 21-02-2018
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க நாள் 22-02-2018
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 19-03-2018
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 19-03-2018
தேர்வு நுழைவு சீட்டு பதிவிறக்கம் தொடங்கும் நாள் 02-04-2018
எழுத்து தேர்விற்கான நாள் 08-04-2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி பதிவிறக்கம்
பாடத்திட்டங்கள்பதிவிறக்கம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!