TNSET தேர்வு நுழைவுச்சீட்டு – 2018:
தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (TNSET) – விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வாணையம் இணைதளத்தில் நுழைவுச்சீட்டு வெளியிட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நாள் 04-03-2018.
How to download my +2 Hallticket, because I missed my Hallticket