Q.1) ரேடியோ அலைகளை பிரதிபலிக்கும் வளிமண்டல அடுக்கின் பெயர்
a) எக்சோஸ்பியர்
b) ஸ்ட்ரடோஸ்பியர்
c) ட்ரோப்போஸ்பியர்
d) அயனோஸ்பியர்
Q.2) பியோஃபோட் அளவை எதை அளக்க பயன் படுத்தப்படுகிறது.
a) காற்றின் அழுத்தம்
b) காற்றின் வேகம்
c) காற்றின் திசை
d) ஈரப்பதம்
Q.3) தவறான கூற்றை சுட்டிக் காட்டவும்
a) மத்திய தரைக்கடல் வகை – ஆண்டு முழுவதும் மிதமான மழை
b) மேற்கத்திய அயன மண்டலம் – ஆண்டு முழுவதும் மழை
c) மேற்கத்திய பூமத்திய ரேகை மண்டலம் – எப்பொழுதும் ஈரப்பதம்
d) உயர் துருவ மண்டலம் – கோடை மழை மற்றும் முன் குளிர் பனிப்பொழிவு
Q.4) வளிமண்டலத்தின் கடைசி எந்த அடுக்குகளில் வெப்பத்தின் அளவு உயரத்திற்கு ஏற்றார் போல் மாறும்
a) மீஸோஸ்பியர்
b) ஸ்டார்டோஸ்பியர்
c) ட்ரோபோஸ்பியர்
d) தெர்மோஸ்பியர்
Q.5) முசாபராபாத்தில் ஜீலத்தின் வலது ஆற்றங்கரையில் இணையும் துணை நதி
a) ராம் கங்கா
b) கிச கங்கா
c) பென் கங்கா
d) காளி
Q.6) மேற்கு வங்க மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் சித்தரஞ்சன் இரயில் எஞ்சின் தொழிலகம் அமைந்துள்ளது?
a) பகரம்பூர்
b) பர்தமன்
c) புருலியா
d) புர்த்வன
Q.7) இந்தியாவின் முதல் தேசிய பூங்கா
a) கார்பெட் தேசிய பூங்கா
b) பந்திபூர் தேசிய பூங்கா
c) ராஜீவ் காந்தி தேசிய பூங்கா
d) இந்திராகாந்தி தேசிய பூங்கா
Q.8) வரிசை I உடன் வரிசை II டினை பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையினை தெரிவு செய்க
வரிசை I | வரிசை II |
i) பாலி | 1. இரசாயன தொழிற்சாலை |
ii) அங்கூல் தல்ச்சர் | 2. பருத்தி நெசவு மற்றும் சாயத் தொழிற்சாலை |
iii) காலா ஆம்ப் | 3. அலுமினியம் தொழிற்சாலை |
iv) வாப்பி | 4. காகிதம் மற்றும் மின்தகடு தொழிற்சாலை |
a) 4 3 2 1
b)2 3 4 1
c) 3 4 1 2
d) 1 4 3 2
Q.9) சமவெப்ப கோடுகள் அதிகளவில் ஒழுங்கற்றதாக காணப்படும் பகுதி
a) தென் துருவம்
b) வடதுருவம்
c) துருவப் பிரதேசம்
d) பூமத்திய ரேகை
Q.10) கடல் நீரோட்டம் ஏற்படுவதற்கு கீழ்க்கண்ட காரணிகளில் எந்த ஒன்று சம்பந்தப்படவில்லை
a) வெப்பநிலை வேறுபாடுகள்
b) உவர்ப்பிய வேறுபாடுகள்
c) அடர்த்தி வேறுபாடுகள்
d) மழைப்பொழிவு வேறுபாடுகள்
Q.11) ஸ்டேட்டோஸ்பியர் – சம வெப்ப அடுக்கு என அழைக்கப்படுவதன் காரணமாக அமைவது அதன்
a) மேகம் மற்றும் தூசு
b) தெளிவான வானம்
c) நீராவி
d) நிலையான வெப்பம்
Q.12) சூரியனை சுற்றி வரும் திசைக்கு எதிர் திசையில் சுழலும் கோளானது
a) புதன்
b) வியாழன்
c) பூமி
d) வெள்ளி
Q.13) பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க
பட்டியல் I | பட்டியல் II |
i) DART | 1. வெள்ளப் பெருக்கு மேலாண்மை |
ii) DPAP | 2. சூறாவளி எச்சரிக்கை |
iii) NFCP | 3. சுனாமி மேலாண்மை |
iv) CWDS | 4. வறட்சி மேலாண்மை |
a) 3 4 1 2
b) 4 2 1 3
c) 2 4 1 3
d) 3 1 2 4
Q.14) இந்தியக் காடுகளில் மிகக் குறைந்த பரப்பளவில் உள்ள காடு ___________ ஆகும்
a) அயன மண்டல பசுமைமாறாக் காடுகள்
b) அயன மண்டல முட்புதர்க் காடுகள்
c) சதுப்பு நில காடுகள்
d) ஆல்பைன் காடுகள்
Q.15) வீனஸ் மற்றும் யுரேனஸ் கிரகங்கள் கடிகார சுழற்சி திசையில் சுழலும், மற்ற கிரகங்கள் கடிகாரம் சுழலும் திசைக்கு எதிர் திசையில் சுழலும்
a) அனைத்து கிரகங்களும் கடிகார சுழற்சி திசையில் சுழலும்
b) அனைத்து கிரகங்களும் கடிகார சுழற்சி திசைக்கு எதிர்த்திசையில் சுழலும்
c) வினாடியில் உள்ளபடியே சுழலும்
d) அனைத்து தவறான விடை
Q.16) அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள பழங்குடி மக்கள் இந்த இனத்தைச் Q.17) சார்ந்தவர்கள்.
a) ஆஸ்டிரலாய்டு இனம்
b) கக்கசைடு இனம்
c) மன்கோலிட் இனம்
d) நீக்ரைடு இனம்
Q.17) இந்தியாவில் டிராபிக் ஆப் கேன்சர் கோட்டிற்கு மிக அருகாமையில் உள்ள இடம்
a) ராஜ்கோட்
b) கொல்கத்தா
c) இம்பால்
d) அய்சல்
Q.18)…………. குறியீடு அயனமண்டல மழைக்காடு காலநிலையை குறிக்கிறது.
a) BS
b) AW
c) H
d) AM
Q.19) கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?
a) கரிசல் மண் பெரும்பாலும் குஜராத் மகாராஷ்ட்ரம் மற்றும் மத்திய பிரதேசத்தில் காணப்படுகிறது.
b) கரிசல் மண் கரிய நிறத்தில் உள்ளது.
c) கரிசல் மண் கோதுமை விளைச்சலுக்கு ஏற்றது
d) கரிசல் மண்ணை, ஆழமான கருப்பு, மத்திய தர கருப்பு மற்றும் லேசான கருப்பு என துணை பிரிவுகளாக பிரிக்கலாம்.
Q.20) இவற்றுள் எந்த கோளுக்கு மிக அதிகமான பகல் நேரம் இருக்கிறது?
a) புதன்
b) வியாழன்
c) வெள்ளி
d) பூமி
For ![]() |
Click Here |
To Join![]() |
Click HereClick Here |
To Subscribe ![]() |
Click Here |
To Join![]() |
Click Here |