தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை வேலூர் ஆட்செர்ப்பு 2018

0

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை வேலூர் ஆட்செர்ப்பு 2018 – 67 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் :

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை (TNAHD) உதவியாளர் பதவியில் 67 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 22.02.2018 அன்று 5.45 pm  மணிக்கு முன்பு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்த பணியிடங்கள்: 67

பணியிடத்தின் பெயர்:-  கால்நடை பராமரிப்பு உதவியாளர் 

வயது வரம்பு:   மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01/07/2015 அன்று அருந்ததியர் ,தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்18 வயதிற்கும் 35 வயத்திற்கும் இடைப்பட்டவராகவும் , BC, BC(muslims), MBC  விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கும் 32 வயத்திற்கும் இடைப்பட்டவராகவும் பொது பிரிவினர் 18 – 30 வயதிற்கு இடைப்பட்டவராகவும் இருக்க வேண்டும் .

கல்வித்தகுதி:விண்ணப்பதாரர்கள்  10 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை: நேர்முக தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் விண்ணப்பதாரர்களின் சான்று சரிபார்க்கப்பட்டு இன சுழற்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்க படுவார்கள்

 தேர்வு கட்டணம்: கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் http://vellore.nic.in/  22.02.2018 அன்று 5.45 pm  மணிக்கு முன்பு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பிப்பதிற்கான தொடக்க தேதி  12/02/2018
விண்ணப்ப படிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி 22/02/2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!