தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)  

0

தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)  

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக அண்ணா பல்கலைக் கழகத்தை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் M.B.A., M.C.A. & M.E./M.Tech./M.Arch./M.Plan. பட்ட படிப்புகளுக்கு  நுழைவு தேர்வு  நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் 02-04-2018 முதல் 23-04-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

TANCET  தேர்வு விவரங்கள் : 

படிப்பு திட்டங்கள்:

  1. முதுகலை வணிக நிர்வாகம்(M.B.A)
  2. முதுகலை கணினி அறிவியல் (M.C.A)
  3. முதுகலை பொறியியல்(M.E)/ முதுகலை தொழில்நுட்பம்(M.Tech)/ முதுகலை கட்டிடக்கலை(M.Arch)/ முதுகலை திட்டமிடல்(M.Plan)

கல்வி தகுதி:

M.B.A விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். M.C.A விண்ணப்பதாரர்கள் 10+2 இல் கணிதத்தை ஒரு பாடமாக கொண்டு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். M.E. / M.Tech. / M.Arch./M.Plan. விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய துறையில் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவை (reserved category) சார்ந்த அனைத்து விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:- விண்ணப்பதாரர்கள் எழுத்து  தேர்வு அடிப்படையில்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்:  

பொது  விண்ணப்பதாரர்கள்- Rs.500/-

SC /SCA /ST விண்ணப்பதாரர்கள்-Rs.250/-

விண்ணப்பிக்கும் முறை:-  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில்  https://www.annauniv.edu/ 02-04-2018 முதல் 23-04-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

Programme Date Time:

படிப்புகள்தேதி நேரம்
M.C.A19.05.201810.00 a.m. to 12.00 noon
M.B.A19.05.201802.30 p.m. to 04.30 p.m
M.E./M.Tech./ M.Arch./M.Plan.20.05.2018 10.00 a.m. to 12.00 noon

TANCET தேர்வு மையங்கள்:

வ. எண் தேர்வு மையம்
1சென்னை
2சிதம்பரம்
3கோவை
4திண்டுக்கல்
5ஈரோடு
6காரைக்குடி
7மதுரை
8நாகர்கோயில்
9சேலம்
10தஞ்சாவூர்
11திருநெல்வேலி
12திருச்சிராப்பள்ளி
13வேலூர்
14விழுப்புரம்
15விருதுநகர்

முக்கிய நாட்கள்:  

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும்நாள் 02-04-2018
 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 23-04-2018
TANCET 2018 தேர்வு சீட்டு கிடைக்கும் நாள்  2018 மே முதல் வாரம்
தேர்வு தேதி   20-05-2018

 

Important Links:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
ஆன்லைன் பதிவு செயல்முறைபதிவிறக்கம்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!