பாடத்திட்டங்கள் -TNPSC உதவி பொறியாளர் (AE) :
தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC) – உதவி பொறியாளர் பதவியில் 324 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TNPSC – உதவி பொறியாளர் பாடத்திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கடினமான பாடங்களைக் கருத்தில் கொண்டு தலைப்புகள் வழியாக சென்று திட்டமிடுங்கள் .TNPSC – உதவி பொறியாளர் தேர்வு பாடத்திட்டத்தின் படி உங்கள் படிப்பின் முன்னேற்பாட்டிற்கான ஒரு அட்டவணை திட்டமிடலாம் .TNPSC – உதவி பொறியாளர் பாடத்திட்டத்தை தரவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும் .
PDF வடிவத்தில் பெற இங்கே கிளிக் செய்யவும் . . . . . .
பாடத்திட்டங்கள் -TNPSC உதவி பொறியாளர் (AE)
TNPSC- AE General Studies Syllabus
TNPSC- AE Civil Engineering Syllabus
TNPSC- AE Electrical Engineering Syllabus
TNPSC- AE Electronics & Communication Engineering Syllabus
தேர்வு மாதிரியை காண இங்கே கிளிக் செய்யவும் . . . .
தேர்வு மாதிரி -TNPSC உதவி பொறியாளர் (AE)