SBI Clerk 2018 Preliminary – தேர்வு மாதிரி :
SBI Clerk 2018 – Preliminary தேர்வு மாதிரியானது தேர்வின் அளவை (level of examination) தெரிந்து கொள்ள தேர்வாளர்களுக்கு உதவுகிறது .இந்திய மாநில வங்கி (State Bank Of India ) கிளரிகல் கேடட் – Preliminary தேர்வு மாதிரி கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம் .
Serial No. | Section | No. of Question | Total Marks | Duration |
1 | English Language | 30 | 30 | 20 minutes |
2 | Numerical Ability | 35 | 35 | 20 minutes |
3 | Reasoning | 35 | 35 | 20 minutes |
Total | 100 | 100 | 60 minutes |