NEET 2018 தேர்வு மாதிரி :
NEET நுழைவு தேர்வு, கடினமான நுழைவு தேர்வுகளில் ஒன்றாகும். NEET நுழைவு தேர்விற்கான தேர்வு மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NEET நுழைவு தேர்வு மாதிரியின் படி உங்கள் படிப்பின் முன்னேற்பாட்டிற்கான ஒரு அட்டவணையின் மூலம் திட்டமிடலாம். NEET நுழைவு தேர்வு 2018 தேர்வு மாதிரியை தரவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும் .
Subjects | Total questions | Marks |
---|---|---|
Physics | 45 | 180 |
Chemistry | 45 | 180 |
Biology | 90 | 360 |
Total | 180 | 720 |
- NEET நுழைவு தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.
- புறநிலை வகை கேள்விகள் இருக்கும்.
- தேர்வுகாலம் 3 மணி நேரம் .
- ஒவ்வொரு சரியான விடைக்கு நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் (+4 Marks).
- ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் (-1 Mark).