NEET 2018 பாடத்திட்டங்கள் :
NEET நுழைவு தேர்வு, கடினமான நுழைவு தேர்வுகளில் ஒன்றாகும். NEET நுழைவு தேர்விற்கான பாடத்திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கடினமான பாடங்களைக் கருத்தில் கொண்டு தலைப்புகள் வழியாக சென்று திட்டமிடுங்கள் . NEET நுழைவு தேர்வு பாடத்திட்டத்தின் படி உங்கள் படிப்பின் முன்னேற்பாட்டிற்கான ஒரு அட்டவணையின் மூலம் திட்டமிடலாம். NEET நுழைவு தேர்வு 2018 பாடத்திட்டத்தை தரவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும் .
NEET 2018 Syllabus For Biology
For 12th Class: Biology and Human Welfare, Biotechnology and Its Applications, Ecology and Environment, Reproduction, Genetics, and Evolution.
For 10th Class: Diversity in Living World, Human Physiology, Plant Physiology, Cell Structure and Function, Structural Organisation in Animals and Plants.
NEET 2018 Syllabus For Physics
For 12th Class: Magnetic Effects of Current and Magnetism, Dual Nature of Matter and Radiation, Alternating Currents, Electronic Devices, Electrostatics, Atoms and Nuclei, Current Electricity, Optics, Electromagnetic Induction, Electromagnetic Waves.
For 10th Class: Physical world and measurement, Particles and Rigid Body, Kinetic Theory, Laws of Motion, Gravitation, Kinematics, Thermodynamics,Oscillation & Waves, Properties of Bulk Matter, Behaviour of Perfect Gas.
NEET 2018 Syllabus For Chemistry
Class XI: Thermodynamics, Hydrogen, States of Matter: Gases and LiquidsHydrocarbons, Classification of Elements and Periodicity in Properties, Chemical Bonding and Molecular Structure, Some p-Block Elements, Redox Reactions, s-Block Element, Equilibrium, Chemistry, Environmental Chemistry, Structure of Atom, Organic Chemistry-Some Basic Principles .
Syllabus issued by Medical Council of India on review of syllabus by CBSE, NCERT, COBSE, state boards .
NEET 2018 பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் . . .