தேர்வு மாதிரி – State Bank Of India – துணை மேலாளர் :
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) – துணை மேலாளர் ( Deputy Manager)தேர்வு மாதிரியானது தேர்வின் அளவை (level of examination) தெரிந்து கொள்ள தேர்வர்களுக்கு உதவுகிறது. SBI – துணை மேலாளர் தேர்வு மாதிரி கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.
Topics | Questions | Marks | Time Limit |
---|---|---|---|
Test of Reasoning | 50 | 50 | 90 minutes |
Qualitative Aptitude | 35 | 35 | |
English | 35 | 35 | |
Professional Knowledge | 50 | 100 | 45 minutes |
SBI தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம்