Indian Bank-ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2025 – சம்பளம்: ரூ.18,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Indian Bank-?? ??????????? ???????????? 2025 - ???????: ??.18,000/- || ???????????????? ?????!
Indian Bank-ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2025 - சம்பளம்: ரூ.18,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Indian Bank-ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2025 – சம்பளம்: ரூ.18,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Indian Bank ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Financial Literacy Counsellor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Indian Bank காலிப்பணியிடங்கள்:

Financial Literacy Counsellor (FLC) பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

FLC தகுதி:

Financial Institution, RBI, NABARD, SIDBI அல்லது Commercial Bank-ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Indian Bank வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 68 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

FLC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Indian Bank தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.01.2025ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!