பேங்க் ஆப் பரோடா வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு 2024 – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
?????? ??? ????? ????????? ??????? ???????????? 2024 - ???? ???????????? || ???? ????????????????!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு 2024 - முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு 2024 – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது Deputy Head-Investor Relations, Defence Banking Advisor, Deputy Defence Banking Advisor பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BOB காலிப்பணியிடங்கள்:

Deputy Head-Investor Relations, Defence Banking Advisor, Deputy Defence Banking Advisor பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / CA / CMA / MBA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BOB வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 35 என்றும் அதிகபட்ச வயதானது 40, 57 மற்றும் 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BECIL ஆணையத்தில் Staff Nurse காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.35,000/-  || டிப்ளமோ தேர்ச்சி போதும்!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

BOB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.12.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!