ரயில்வே நடைமேடை டிக்கெட் விற்பனை – 94% வருவாய் வீழ்ச்சி

0
ரயில்வே நடைமேடை டிக்கெட் விற்பனை - 94% வருவாய் வீழ்ச்சி
ரயில்வே நடைமேடை டிக்கெட் விற்பனை - 94% வருவாய் வீழ்ச்சி
ரயில்வே நடைமேடை டிக்கெட் விற்பனை – 94% வருவாய் வீழ்ச்சி

கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் ரயில் பயணிகள் வருகை குறைந்துள்ளது. 2020-21 நிதியாண்டில் மட்டும் ரயில்வே நடைமேடை டிக்கெட் விற்பனை வாயிலான வருவாய் 94 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

ரயில் நடை மேடை டிக்கெட்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த வரிதான் முதல் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே இருக்க அரசு அறிவுறுத்தியது. தற்போது வரை வைரஸ் பரவல் தொடர்கிறது. மக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் ஓரிடத்தில் ஒரே நேரத்தில் கூடுவது முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது.

2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.1.53 லட்சம் கோடி வாரகடன்கள் தள்ளுபடி – SBI வங்கி முதலிடம்!!

மேலும் ரயில்கள் மட்டும் குறிப்பிட்ட எண்ணிகையில் இயங்குகிறது. தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. பெரும்பலான ரயில்கள் பயணிகள் வருகை இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவும் அச்சம் காரணமாக பொதுமக்கள் பயனத்தை தவிர்த்து வருகின்றனர். மேலும் கட்டுப்பாடுகளும் பயணிகள் வருகை இல்லை. அரசு மற்றும் கொரோனா தடுப்பு பணியளர்களுக்கு மட்டும் ரயில் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

2019-20 நிதியாண்டில் ரயில்வே நடைமேடை டிக்கெட் விற்பனை வாயிலாக ரூ.160.87 கோடி வருவாய் கிடைத்திருந்தது. நடைமேடைகளில் கூட்டம் அதிகமாக கூடாமல் இருக்க ந நடைமேடை டிக்கெட் கட்டணமும் 10 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இதனால் பயணிகள் வருகை கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் 2020-21 நிதியாண்டில் பிப்ரவரி வரையில் மட்டும் நடைமேடை டிக்கெட் விற்பனை வாயிலாக ரயில்வே துறைக்கு ரூ.10 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த வருடங்களை விட மிக குறைவு 2020-21 நிதியாண்டில் மட்டும் ரயில்வே நடைமேடை டிக்கெட் விற்பனை வருவாய் 94 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!