மீண்டும் விஜய் டிவியில் தொடங்க இருக்கும் 90’ஸ் கிட்ஸ் Favourite சீரியல் – வெளியான நடிகர்களின் புகைப்படம்!

0
மீண்டும் விஜய் டிவியில் தொடங்க இருக்கும் 90'ஸ் கிட்ஸ் Favourite சீரியல் - வெளியான நடிகர்களின் புகைப்படம்!
மீண்டும் விஜய் டிவியில் தொடங்க இருக்கும் 90'ஸ் கிட்ஸ் Favourite சீரியல் - வெளியான நடிகர்களின் புகைப்படம்!
மீண்டும் விஜய் டிவியில் தொடங்க இருக்கும் 90’ஸ் கிட்ஸ் Favourite சீரியல் – வெளியான நடிகர்களின் புகைப்படம்!

விஜய் டிவியில் 10 ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள்” சீரியல் கதாபாத்திரங்கள் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனால் கனா காணும் காலங்கள் சீரியல் மீண்டும் தொடங்க இருக்கிறதா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

கனா காணும் காலங்கள்:

90’ஸ் கிட்ஸ்களின் விருப்பமான சீரியலாக விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் இன்னும் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். மேலும் இந்த சீரியலின் 2 சீசன்கள் தொடங்கப்பட்டாலும் முதல் சீசனில் நடித்த கதாபாத்திரங்கள் தான் இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். அவர்களில் கார்த்திக் ராஜ், விஷ்ணு ஆகியோர் தற்போது டாப் ஹீரோவாக இருந்து வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் கார்த்திக் ராஜ், விஷ்ணு இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதை பார்த்த பலருக்கு ஒரு வேளை கனா காணும் காலங்கள் சீரியல் மீண்டும் இவர்களை வைத்து எடுக்க போறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஆனால் அது குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் தற்போது கனா காணும் காலங்கள் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் ஆண் போட்டியாளர் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வனிதா – தீயாய் பரவும் தகவல்!

Exams Daily Mobile App Download

அதனால் மீண்டும் கனா காணும் காலங்கள் தொடங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் ஜீ தமிழின் சாம்ராஜ்ஜியம் நிகழ்ச்சியில் கார்த்திக் மற்றும் விஷ்ணு கலந்து கொண்ட புகைப்படம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இன்னும் எத்தனை சீசன் வந்தாலும் 90’ஸ் கிட்ஸ் இன்றளவும் கனா காணும் காலங்கள் முதல் சீசனை எதிர்பார்த்து இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!