அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்தில் 8 நாட்களுக்கு விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!

0
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்தில் 8 நாட்களுக்கு விடுமுறை - சூப்பர் அறிவிப்பு!
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்தில் 8 நாட்களுக்கு விடுமுறை - சூப்பர் அறிவிப்பு!
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்தில் 8 நாட்களுக்கு விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!

அனைத்து பள்ளிகளுக்கும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளி விடுமுறை நாட்காட்டியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதனை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பள்ளி விடுமுறை

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புதிய வகுப்புகள் துவங்கி இருக்கிறது. இதற்கிடையில் இந்தியாவில் கொரோனா 4ம் அலைப்பரவல் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. இந்த சூழலில் தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டுமாக துவங்கி இருக்கிறது.

TNUSRB தேர்வர்களுக்கான இணையவழி உதவி மையம் – அறிவிப்பு வெளியீடு!

இந்த நிலையில் அடுத்ததாக வரவிருக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளி விடுமுறை நாட்காட்டியை டெல்லி அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தேசிய தலைநகரில் உள்ள பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு வெயிலில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இதுபோன்ற சூழ்நிலையில், குழந்தைகள் இதமான வானிலையை அனுபவிக்கும் வாய்ப்பை பெறுவார்கள் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தவிர அடுத்த மாதத்தில் குழந்தைகளுக்கு நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுதந்திர தினம் மற்றும் ரக்ஷாபந்தன் பண்டிகை உள்ளிட்ட அனைத்து விடுமுறை நாட்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 8 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்பட இருக்கிறது. இப்போது ஆகஸ்ட் மாத விடுமுறைகளின் பட்டியல் குறித்த விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஆகஸ்ட் 7 – ஞாயிறு
  • ஆகஸ்ட் 11 – ரக்ஷா பந்தன்
  • ஆகஸ்ட் 13 – இரண்டாவது சனிக்கிழமை
  • ஆகஸ்ட் 14 – ஞாயிறு
  • ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 18 – ஜென்மாஷ்டமி
  • ஆகஸ்ட் 21 – ஞாயிறு
  • ஆகஸ்ட் 28 – ஞாயிறு

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!