ஜூன் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு! பொதுமக்கள் கவனத்திற்கு!

0
ஜூன் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு! பொதுமக்கள் கவனத்திற்கு!
ஜூன் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு! பொதுமக்கள் கவனத்திற்கு!
ஜூன் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு! பொதுமக்கள் கவனத்திற்கு!

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது. இந்த மாதத்தில் மட்டுமே 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் பார்ப்போம்.

வங்கி விடுமுறைகள்:

ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்ப வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலின் படி, ஜூன் மாதத்தில் வங்கிகள் எட்டு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இந்த 8 நாட்களில் வார விடுமுறை நாட்கள் 6 நாட்களாகும். மீதமுள்ள 2 நாட்கள் தான் விடுமுறை நாட்களாக உள்ளது. மீதமுள்ள 6 நாட்களில் 4 ஞாயிற்று கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் ஆகிய இரண்டும் வார இறுதி விடுமுறைகள் ஆகும்.

Exams Daily Mobile App Download

ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வங்கி விடுமுறை நாட்களில், அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டிருக்கும். வார இறுதி விடுமுறைகளைத் தவிர ஜூன் மாதத்தில் 2 வங்கி விடுமுறைகள் மட்டுமே உள்ளன. இருப்பினும், இந்த 2 நாட்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படாது எனவும் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் வழக்கமான ஆன்லைன் வங்கி சேவைகள் நடைபெறும் என அறிவித்துள்ளன. எந்தெந்த தேதிகளில் விடுமுறை என்பதை பார்ப்போம்.

இனி ஹோட்டல்களில் ‘இது’ செய்ய கூடாது – மத்திய அமைச்சர் உத்தரவு!

  • ஜூன் 2: மகாராணா பிரதாப் ஜெயந்தி – ஷில்லாங்
  • ஜூன் 15: ஒய்.எம்.ஏ. நாள்/ குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்தநாள்/ ராஜ சங்கராந்தி – ஐசவ்ல், புவனேஷ்வர், ஜம்மு, ஸ்ரீநகர்
  • ஜூன் 5 – ஞாயிறு (வார விடுமுறை)
  • ஜூன் 11 – இரண்டாவது சனிக்கிழமை
  • ஜூன் 12 – ஞாயிறு (வார விடுமுறை)
  • ஜூன் 19 – ஞாயிறு (வார விடுமுறை)
  • ஜூன் 25 – நான்காவது சனிக்கிழமை
  • ஜூன் 26 – ஞாயிறு ஆகிய நாட்கள் ஜூன் மாதத்தில் விடுமுறை என தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!