75 ஆவது சுதந்திர தின சிறப்பு ப்ரீப்பெய்டு ப்ளான் – Reliance Jio அறிமுகம்!

0
75 ஆவது சுதந்திர தின சிறப்பு ப்ரீப்பெய்டு ப்ளான் - Reliance Jio அறிமுகம்!
75 ஆவது சுதந்திர தின சிறப்பு ப்ரீப்பெய்டு ப்ளான் - Reliance Jio அறிமுகம்!
75 ஆவது சுதந்திர தின சிறப்பு ப்ரீப்பெய்டு ப்ளான் – Reliance Jio அறிமுகம்!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் விதமாக Reliance Jio நிறுவனம் அருமையான ஆஃபர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த அருமையான ஆஃபர்களை தவறவிடாமல் உடனே முந்திக்கொள்ளுங்கள்.இது குறித்து முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Reliance Jio:

நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பான எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் விதமாக ஒரு சிறப்பான ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டு சுதந்திர தினவிழாவை சிறப்பிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இன்றிலிருந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரைக்கும் அனைவரியின் வீட்டிலும் தேசிய கொடி ஏற்றும் படி அறிவுறுத்தியுள்ளார். டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமும் இதில் பங்கெடுத்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஜியோ நிறுவனம் புதிய ஆஃபர்களை வழங்கியுள்ளது.

அதாவது, ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் படியான ப்ரீப்பெய்டு ப்ளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, 365 நாட்களும் செல்லுபடியாகும் ரூ. 2,999 ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 365 நாட்களுமே 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இலவச கால் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 SMS வசதியை வழங்குகிறது. இந்த சலுகைகளுடன் கூடுதலாக JioTV, JioCinema, JioSecurity, JioCloud, and Disney+ Hotstar Mobile ஆகிய சலுகைகளையும் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் மருத்துவம், என்ஜினியரிங் படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வு – மத்திய அரசு பரிசீலனை

Exams Daily Mobile App Download

மேலும், ரூ. 2,999 ரீசார்ஜ் திட்டத்தில் 750 ரூபாய் மதிப்புள்ள 75 GB டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகை மட்டுமல்லாமல் 2250 ரூபாய் மதிப்புள்ள கூடுதல் ஆஃபர்களையும் ஜியோ இந்த ஒரு வருட ப்ரீப்பெய்டு ப்ளானுடன் இணைத்துள்ளது. மேலும், இந்த திட்டத்தில் Ajio (Rs 750 off), Netmeds (Rs 750 off) and Ixigo (Rs 750 off) ஆகிய ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. மேலும், இந்த ரீசார்ஜ் ஆஃபர்களுக்கு கடைசி தேதி என்ன என்பது குறித்து ஜியோ நிறுவனம் எதுவும் தெரிவிக்காததால் உடனே முந்திக்கொள்ளுங்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!