மத்திய அரசு நிறுவனத்தில் 74 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் 74 காலிப்பணியிடங்கள் - மதிப்பெண் அடிப்படையில் வேலை..!
மத்திய அரசு நிறுவனத்தில் 74 காலிப்பணியிடங்கள் - மதிப்பெண் அடிப்படையில் வேலை..!
மத்திய அரசு நிறுவனத்தில் 74 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் செயற்கை மூட்டு உற்பத்தி கார்ப்பரேஷனில் Apprentice பணிக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALIMCO நிறுவன வேலைவாய்ப்பு:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் செயற்கை மூட்டு உற்பத்தி கார்ப்பரேஷனில் (ALIMCO) உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது முன்னதாக வெளியானது. அந்நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Apprentice பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். ALIMCO நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Apprentice பணிகளுக்கு என 74 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:

ALIMCO நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Fitter, Electrician, Electrician Mechanic, Carpenter உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளில் ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பம்:

ALIMCO நிறுவனத்தில் பணிக்கு பதிவு செய்வோர் அனைவரும் தங்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிசம்பர் 15ம் தேதியான நாளைக்கும் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள் ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Download ALIMCO Notification 2021 PDF

Register

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!